tag:blogger.com,1999:blog-42195636774902510402024-03-08T05:26:08.634-08:00Famous Astrologer in Tamil NaduAnonymoushttp://www.blogger.com/profile/11925041005509379627noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4219563677490251040.post-47247379343587813232015-10-16T07:15:00.001-07:002015-10-17T06:55:28.025-07:00திருமண தடை இதோ ஜோதிட பரிகாரம்

திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம் திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்; சினிமா ஹீரோ விஜய்,சூர்யா மாதிரி இல்லைன்னாலும் நமக்குன்னு ஒரு ஹீரோ கிடைச்சா பரவாயில்லையே என தகுதி இருந்தும் பல வித சூழல்களால் திருமணம் தாமதமகிக்கொண்டே வரும் கன்னிப்பெண்கள் அதிகம்....ஆரம்பத்துல சினேகா,நயன்தாரா மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சிட்டு அப்புறம் ஏதோ சுமாரா இருந்தாக்கூட போதும் கல்யாணம் ஆனா சரி என்ற சலிப்புக்கே வந்துவிட்ட ஆண்களும் இன்று அனேகம்.... திருமண தாமதம் என்றால் திரும்ணஞ்சேரி,காளகஸ்தி என ஒரு ரவுண்ட் அடிச்சி பரிகாரம் செஞ்சிட்டு வருகிறோம்...இங்க வந்துட்டு போனா லேட் ஆகுறதே இல்லை என்பதுதான் காலம் காலமாக இருக்கும் முக்கிய நம்பிக்கை..ஆனா அங்கு போய் வந்து சில ஆண்டுகளாகியும் கல்யாணம் ஆகாமல் தடைபடுவது ஒரு சோகம்...பவானி,கொடுமுடியை பொறுத்தவரை நல்ல ராசியான பிராமணரை வைத்து பரிகாரம் செய்தால் உடனே திருமணம் ஆகிவிடும்... களகஸ்தி,திருமணஞ்சேரி மட்டும் போய்விட்டு வந்து பரிகாரம் எல்லாம் முடிச்சாச்சு என சொல்பவர்கள்தான் அநேகம்..குருபலம் வந்தாலும்,ஜாதகத்தில் கோட்சாரத்தில் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்,அல்லது சுக்கிரனை எப்போது பார்க்கிறதோ அந்த வருடம் திருமணம் தடையில்லாமல் நடந்துவிடும்..வெறும் குருபலனை மட்டும் வைத்து திருமணம் நடந்துவிடும் என சொல்லிவிட முடியாது...7க்குடையவன் ,சுக்கிரன்,குரு,பாக்யாதிபதி புத்தியும் திசாபுத்தியில் நடக்கவேண்டும்...இவை இருந்தால் திருமண தாமதம் இருப்பதில்லை...எப்போது இவை வருகிறதோ அப்போது திருமணம் கூடி வரும்... பெண்கள்,ஆண்கள் ஜாதகத்தில் சில கிரகங்கள் ஏடகூடமாக அமரும்போது ,திருமண பொருத்தத்துக்கு நம் ஜாதகம் போகும்போது இதை ஜோசியர் தவிர்த்துவிடுகிறார்..இதனால் பல தாமதம் உண்டாகிறது...இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்... சிலருக்கு குடியிருக்கும் வீடு அல்லது பூர்வீகம் சரியில்லாமல் சுபகாரியம் நடத்த முடியாமல் தடை ஏற்படுத்தலாம்..அதையும் கவனித்து இடம் மாறும்போது பலருக்கு திருமணம் ஆகியிருக்கிறது.. கரூர் அருகில் உள்ள தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்டரமர் கோயில் வழிபாடு செய்தால் திருமணம் தாமதமில்லாமல் நடக்கும் .சினேகா,பிரசன்னா வெண்டுதல் நிறைவேறுதலுக்காக,இங்கு வந்தபோதுதான் பலர் ஓடிச்சென்று தாங்களும் வழிபட்டு வந்தனர்...இந்த கோயில் திருமணம் தடை,குழந்தை பாக்ய தடை போன்ற வேண்டுதல்களுக்கு உடனே நிவர்த்தி செய்து தரும் தலம் என்பதல் மிக பிரபலம்...நெரூர் சதாசிவ சித்தர் வரைந்து வைத்த அபூர்வ ஜனவசிய யந்திரமும் இங்கு இருக்கிறது...நின்ற கோல பெருமாளான இவர் நம் துன்பங்களை உடனே நிவர்த்தி செய்து தரும் அற்புத மூர்த்தியாவார்..இங்கு வெள்ளிக்கிழமையில் சென்று நெய்தீபம் ஏற்றி,துளசிமாலை சார்த்தி வணங்கி வாருங்கள்..இங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள்..நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்!!

Anonymoushttp://www.blogger.com/profile/11925041005509379627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4219563677490251040.post-87506914879716537432015-10-16T07:13:00.000-07:002015-10-16T07:13:02.919-07:00முருகன் கோயில்கள் ஊர் வாரியாக!

ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்

எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, கோயம்புத்தூர்

கந்தசுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம், சென்னை

கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம்

கந்தாஸ்ரமம் திருக்கோயில், உடையாபட்டி, சேலம்

கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்

கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை

கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகு மலை, தூத்துக்குடி

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா

குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்

குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம்

குமார சுவாமி திருக்கோயில், குமார கோயில், கன்னியாகுமரி

கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்

சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை

சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம்,கடலூர்

சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர்

சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி

சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, மதுரை

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், நாகப்பட்டினம்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, திண்டுக்கல்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை, வேலூர்

சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை

சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி, திருவண்ணாமலை

சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், கன்னியாகுமரி

சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்

சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு

சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர்

சுப்ரமணியர் திருக்கோயில், கிடங்கூர், கோட்டயம்

சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர்

சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், திருச்சி

சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, தேனி

சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்

சுவாமி நாத சுவாமி திருக்கோயில், குமரன் கோட்டம், கோயம்புத்தூர்

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கந்தாஸ்ரமம், சென்னை

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்

சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், வானகரம், திருவள்ளூர்

தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி, திண்டுக்கல்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர்

தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம்

தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர்

திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி

நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி

பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்

பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர்

பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை, சேலம்

பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி

பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல்

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல்

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், சென்னை

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு, திருவள்ளூர்

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம்

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை, கரூர்

பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம், கரூர்

பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, நாமக்கல்

பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம்

பாலசுப்ரமணியர் திருக்கோயில், கொழுந்துமாமலை, திருநெல்வேலி

பாலதண்டாயுத பாணி திருக்கோயில், கொருமடுவு, ஈரோடு,

பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை

பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்

பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல்

பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர்

மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, தேனி

முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்

முத்துமலை முருகன் திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், மலையப்பப்பாளையம், ஈரோடு

முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், கோயம்புத்தூர்

முருகன் திருக்கோயில்,வட்டமலை, காங்கயம் திருப்பூர் மாவட்டம்

ரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்

வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை

வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம், ராமநாதபுரம்

வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஈரோடு

வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர்

வேதாயுத சுவாமி திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர்

வேலாயுத சுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு

ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழா

ஆற்காடு மாவட்ட ஆலயங்கள்,அருள்மிகு கங்கைஅம்மன் ஆலயம்,ஆற்காடு, செல்லியம்மன் ஆலயம், வேலுர்.
சென்னை மாவட்டஆலயங்கள்,சக்தி வினாயகர் ஆலயம்,ஆலப்பாக்கம்,
திருச்சி மாவட்டஆலயங்கள்,.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்கால், ரங்கநாதர் கோவில்,ஸ்ரீரங்கம்.
திருப்பூர் மாவட்டஆலயங்கள், திருப்பூர் மாவட்டம்..காடு அனுமந்தராய சுவாமி, தாராபுரம் ,
இந்த கோவில் திருவிழாவின் போது எச்சிலையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் கைகூடும்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,தாராபுரம், அருள்மிகுஉத்திர வீரராகவ பெருமாள் திருக்கோவில், தாராபுரம்.
அருள்மிகுஅமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,மும்மூர்த்தி தலம்,திருமூர்த்திமலை,உடுமலைப்பேட்டை.
அகத்திய முனிவர் கண்டு வணங்கிய இடம் பஞ்சலிங்கம். திருமண வரம் கொடுக்கும் அமணலிங்கேஸ்வரர்.
கல் பாறையில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி ஆண்டவனை வணங்கினால் குழந்தை பாக்கியம் .சப்த கன்னியரை மஞ்சள் பூசி வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
கடலுர் மாவட்ட ஆலயங்கள்,.அருள்மிகு மயூர நாதர் திருக்கோவில் ,மயிலாடுதுறை, திருமணம் தாமதம் ஆகின்றவர்கள்,கைகூடாதவர்கள் இவ் ஆலயத்தில் நடைபெரும் நள்ளீரவு பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம், .நடராஜர் கோவில்.
பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று[ ஆகாயத்தலம்], சிதம்பரம் .

Anonymoushttp://www.blogger.com/profile/11925041005509379627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4219563677490251040.post-62451374096637700892015-10-15T20:06:00.001-07:002015-10-15T20:06:19.795-07:00Best Astrologer in Madurai

famous astrologer in madurai
astrologer.astrosage.com/madurai/expertise/astrologers
www.majyothisham.com/
https://in.linkedin.com/pub/murugu-jothida-nilayam/96/b06/292
www.astroravi.com/
yellowpages.sulekha.com/astrologers_madurai
premium.quikr.com/sanjayastrologer
www.askme.com/Astrologers
www.loveastrology.co.in/
www.rajatnayar.com/astrologer-india/astrologer-in-madurai.html
www.tamil-astrology.com/
www.nadiastromadurai.com/nadiastrology.htm
www.astroelite.com
www.justdial.com/Astrology-Services
madurai.quikr.com/Astrology-Numerology/w18222210466
famouspanditanilpariyal.com/astrologer-in-madurai-tiruchirappalli-erode.
faridabad.kaclassifieds.com/.../famous-astrologer-lal-kitab-vedic91-9779..
pages.rediff.com/famous-astrologer-in-madurai/1766572
www.famousvashikaranspecialist.com/vashikaran.../tamil-nadu.php
www.wellnessexclusive.com/madurai/matchmakingastrology.php
www.drjoshiastrologer.com/Career_Astrology.html
search.1and1.com/Astrologers+In+Madurai

Astrologers in Pune, Jyothisham

List of Astrologer in Mysore

List of Astrologers in Secunderabad

List of Astrologer in Mangalore,Karnataka

Astrologers in Bangalore

SRT BEST INDIAN ASTROLOGER

Anonymoushttp://www.blogger.com/profile/11925041005509379627noreply@blogger.com